Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

பதுங்குகுழி
-5 %
அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புர..
₹114 ₹120
பனிக்கால ஊஞ்சல்
-5 % Out Of Stock
குறுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையாள்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள், ஒரு காட்சிப் படிமம் அல்லது ஒரு அனுபவத் தீற்றலை எந்த ஒரு கூடுதல் கனங்களும் அற்ற வகையில் பிரகாசமாக கவித்துவ தரிசனங்களாக உருவாக்குகிறார். மனங்கசிதலின் ஆழ்ந்த தருணங்களும் மின்னலென வெட்டிச் செல்லும் சித்திரங்களும் ..
₹81 ₹85
பறவைகள் விலங்குகள் குழந்தைகள்
-5 % Out Of Stock
இந்த உலகில் மனிதர்களைப் பற்றிய கதைகளுக்கு நிகராக விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய கதைகள் இருக்கின்றன. ஒருவிதத்தில் அவையும் மனிதர்களைப் பற்றிய கதைகள்தாம். பறவைகளும் விலங்குகளும் எப்படிக் குழந்தைகளின் மனத்தில் நிரம்பியிருக்கின்றனவோ அதேபோல அவற்றைப் பற்றிய கதைகளும் நிரம்பிப் பெரும் பரவசமூட்டுவதாக இருந்..
₹90 ₹95
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
-5 %
இந்த 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்' நூல், தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துக்கிறேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்ற..
₹665 ₹700
பாதரச பிரியங்கள்
-5 %
காதலையும் காமத்தையும் அவ்வளவு ப்ரியத்துடன் எழுத்தில் கொண்டாடிய பின்பே ஆணாதிக்க சாடல் காதலின் அபத்தம் காமத்தில் ஆண் செயல் போதாமை காதலால் நிகழும் சமூக வன்மம் இப்படி எல்லாவற்றையும் எழுதித் தீர்க்கிறார் சாய் இந்து...
₹95 ₹100
பாதி நன்மைகள்
-5 % Out Of Stock
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய் ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த உன் எறும்புகள் நிச்சயமின்மையின் மழையில் இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன் தெளிவான படிமங்களின். காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவித..
₹190 ₹200
பாபுஜியின் மரணம்
-5 %
மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப..
₹114 ₹120
பாப் மார்லி: இசைப் போராளி
-5 % Out Of Stock
கலையின் உன்மத்தத்தின் வழியே விடுதலையின் அர்த்தத்தை தேடியவன் பாப்மார்லி. தனது இசையையும் வாழ்வையும் சாகசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றதன் மூலம் ஒரு பிரமாண்டமான கனவாக, புனைவாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவன். பார் மார்லியின் இந்த இசையும் கவித்துவமும் மிகுந்த வாழ்வை பற்றிய ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிற..
₹105 ₹110
Showing 373 to 384 of 533 (45 Pages)